தனுஷிடம் பின்வாங்கிய சிவகார்த்திகேயன்!!

231

Danush

தனுஷ், சிவகார்த்திகேயனின் பனிப்போர் சத்தமில்லாமல் நடந்து தான் வருகின்றது.

இதுவரை அமைதியாக இருந்த இருவரும், தற்போது இவர்கள் நடிப்பில் வெளிவரும் மாரி, ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலிஸ் செய்ய முடிவெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து மாரி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜுன் 7 ஆம் திகதி என அறிவிக்க, ரஜினி முருகன் படத்தின் இசையும் இதே நாளில் வெளிவரும் என கூறினர்.

தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை ரஜினி முருகன் இசை வெளியீட்டு விழா ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.