வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிகழ்வு 04.06.2015 வியாழக்கிழமை முதல் 13.06.2015 சனிக்கிழமை வரை ஆலய பங்குத்தந்தை அருட்திரு எஸ் . சத்திய ராஜ் தலைமையில் இடம்பெறுகிறது .
மேலதிக திரு விழா விபரங்களுக்கு நோட்டீஸ் பார்க்கவும் .