மாத்தளையில் இடம்பெற்ற வேன் விபத்தில் 6 பேர் பலி!!

534

Acci

மாத்தளை- எல்கடுவ செம்புவத்தை பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுது.

மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்து மாத்தளை மற்றும் கண்டி வைத்தியாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.