உலகின் அசுத்தமான 20 நகரங்களில் 13 இந்தியாவில்!!

316

India

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் 20 பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உட்பட 13 நகரங்கள் இடம்பெற்று உள்ளன.

இந்த 13 நகரங்களில் குஜராத்தின் வபி, ஒடிசாவின் சுகிண்டா ஆகியவை உலகின் மிகவும் மோசாமான மாசுபட்ட நகரங்களின் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் சீனாவின் 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் உலகின் மாசுபட்ட 10 நதிகளின் வரிசைபட்டியலில் கங்கை, யமுனா நதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி, இரு நாடுகளிலும் இருக்கும் சுற்று சூழலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என தெரிகிறது.

கார்பனை அதிகம் வெளியிடும் நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 3 ஆவது இடத்தில் உள்ளது.