சனத் ஜயசூரிய உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்!!

506

Sanath

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

சனத் ஜயசூரிய, எரிக் வீரவர்தன, விஜய தஹநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரே இவ்வாறு பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.