வவுனியாவில் மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் திறந்து வைப்பு!!(படங்கள், காணொளி)

624

வவுனியா மாவட்ட பிரதேச செயலகத்தின் அழைப்பின் பேரில் இன்று (11.06.2015) காலை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஒன்றியத்தின் உதவியுடன் தொழில் அமைச்சின் செயலாளர் ஹேரத் யாப்பா, சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான மாலைதீவின் அலுவலகப் பணிப்பாளர் டொங்லின் லீ, மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளார் நாயகம் எச்.ஜி.ஜி.ஜே.தர்மசேன மற்றும் வவனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர ஆகியோர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்

-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-

20150611_100423 20150611_101123 20150611_101137 20150611_103942 20150611_104003 20150611_104546 20150611_104720 20150611_104828 20150611_104905 20150611_105024