அதிகம் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்!!

914

Dhoni

உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் இந்த ஆண்டு பட்டியலை போர்பஸ் வெளியிட்டு உள்ளது.

குத்துச்சண்டை சாம்பியன் மேவெதர் 1800 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு குத்துச்சண்டை வீரர் மேனிபாக்கியோ (960 கோடி) 2வது இடத்திலும், கால்பந்து வீரர் ரொனால்டோ (474 கோடி) 3வது இடத்திலும் உள்ளனர்.

‘டொப் 100’ வரிசை பட்டியலில் இந்திய வீரர்களில் தோனி மட்டுமே இடம் பெற்று உள்ளார். அவர் 186 கோடி சம்பாதித்து 23வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டை விட அவரது வருமானம் அதிகமாகும்.