75 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!! June 12, 2015 952 இந்திய திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன்தேப்நாத் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 75 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து சந்தன்தேப்நாத்தை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.