வவுனியாவில் நடைபெற்ற கோட்ட மட்டத்திலான ஆங்கில தினப்போட்டிகள்!!(படங்கள்)

1056

வவுனியாவில் கோட்ட மட்ட தமிழ் பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தினப்போட்டி கோட்டக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நேற்று(13.06.2015) நடைபெற்றது.

இக்கோட்ட மட்ட ஆங்கில தினப்போட்டிகளில் 43 தமிழ்மொழி மூலப்பாடசாலைகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-

 20150613_100049 20150613_100111 20150613_100114 20150613_100158 20150613_100200 20150613_100245 20150613_100248