வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா : வவுனியாவிலிருந்து விசேட பேரூந்து சேவை!!

657

வரலாற்றுப் பெருமை மிக்க வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் இந்த ஆண்டும் வழமை போல் இன்று (15.06.2015) திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இதனை முன்னிட்டு வவுனியாவிலிருந்து புதூா் செல்லும் பக்த அடியார்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சபை என்பன இணைந்து விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்துள்ளன.

-பாஸ்கரன் கதீசன்-

2 3 4 5