நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எரியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களைகொண்டு ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை உருவாக முடியும் என உங்களுக்கு தெரியுமா ?
நாம் எறியும் இந்த போதல்களைக்கொண்டு நம் சமையலறை முதல் வீட்டு தோட்டம் வரை மிகவும் அழகு படுத்த கூடிய பொருட்களை மற்றும் வீட்டின் உள்ளக அலங்கார பொருட்கள் முதலியவற்றை உருவாக்கமுடியும் .
இதோ உங்களுக்காக சில பொருட்கள் உருவாக்கப்படும் முறைகள் படங்களுடன்
தொகுப்பு :வித்தகன்