வவுனியா கனகராயன்குளத்தில் சிவப்பு வௌவால் கடித்து சிறுமி காயம்!!(படங்கள்) June 16, 2015 898 வவுனியா கனகராயன்குளத்தில் சிவப்பு வௌவால் கடித்து சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். கனகராயன்குளம் மன்னகுளத்தில் நேற்று உலாவிய அதிசய சிவப்பு வௌவால் கடித்ததால் இச் சிறுமி காயமடந்துள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. -பாஸ்கரன் கதீசன்-