பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாகாண மட்டக் கராத்தே போட்டி அண்மையில் மூன்று தினங்கள் இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
இதில் காட்டா போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் கும்மியில் 3ம் இடத்தைப்பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவனாகிய ஹாஜா மொஹிதீன் முஹம்மது றினாஸ் பெற்றமைக்காக பாடசாலை சார்பாக அதிபர் எம்.எஸ்.றம்ஸீன் அவர்களால் கேடயங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீஷன்-





