வவுனியா கனகாரயன்குளத்தில் நேற்று (21.06.2015) காலை 9.00 மணியளவில் சர்வதேச யோகாதினம் வைத்தியர் ப.சத்தியலிங்கம் (சுகாதார அமைச்சர்) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக லவன் (வைத்திய கலாநிதி), ரோய் ஜெயக்குமார் (வவுனியா மாவட்ட தமிழரசு கட்சி இணைப்பாளர்) மற்றும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
-பிராந்திய செய்தியாளர்-





