ஆடுகளுக்கான அழகுராணிப் போட்டி!!(படங்கள், காணொளி)

396


லிது­வே­னி­யாவில் ரமி­கலா கிரா­மத்தில் 645 ஆவது வரு­ட­மாக இடம்­பெற்ற ஆடு­க­ளுக்­கான அழ­கு­ராணிப் போட்­டியில் பெரு­ம­ள­வான ஆடுகள் கலந்து கொண்­டன.

இந்­நி­லையில், தலை­நகர் வில்­னி­ய­ஸி­லி­ருந்து வடக்கே 150 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற மேற்­படி போட்­டியில் மிராஸ் என்ற ஆடு வெற்றிபெற்­றது.அந்த ஆடு வெற்­றியைய­டுத்து அத­னது உரிமையாளருடன் நடனமாடு வதை படத்தில் காணலாம்.11 12 13