யாழில் 8 பேர் கொலை – இராணுவ வீரருக்கு மரண தண்டனை!! June 25, 2015 1025 இலங்கை இராணுவ வீரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2000ம் ஆண்டு யாழ் – மிருசுவில் பகுதியில், 8 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.