ரஜினியுடன் தான் நடிக்க முடியாது : பிரபல நடிகை அதிரடி!!

471

Rajani

இந்திய சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோயின்களும் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் கனவு, அப்படியிருக்க பிரியாணி படத்தில் கவர்ச்சியால் ரசிகர்கள் மனதை கவர்ந்த மாண்டி, ஒரு அதிரடி கருத்தை கூறியுள்ளார்.

இவர் ‘எனக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை தான், ஆனால் அவரை என் தந்தையாக தான் பார்க்கிறேன்.இதனால், ஜோடியாக நடிக்க மனமில்லை, அதிலும் டூயட் எல்லாம் முடியவே முடியாது’ என்று கூறியுள்ளார்.