
கமல் என்றாலே ஏதாவது பிரச்சனை செய்ய வேண்டும் என்று எல்லோரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த முறை பிரச்சனை விநியோகஸ்தர்கள் வாயிலாக வந்துள்ளது.
கமலின் முந்தைய படத்தின் நஷ்டத்தை கையில் எடுத்துள்ளார்கள்.ஆனால், பாபநாசம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் இந்தச்சிக்கலுக்கும் சம்பந்தம் இல்லையென்பதால் இதுதொடர்பாக கமலைச் சந்திக்க விநியோகஸ்தர்கள்தரப்பு முயன்றதாம்.
கமல் அனைவரையும் தன் படப்பிடிப்பு தளத்திற்கே அழைத்து பேச, பிரச்சனை சுமுகமாக முடிய, படம் சொன்ன திகதியில் ஜுலை 3ம் திகதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.





