வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 2015ம் ஆண்டுக்கான உயர்தர மாணவர் ஒன்றுகூடல் நேற்று 27.06.2015 காலை 10.00 மணியளவில் செல்வன்.சு.ரவிநேசன் (தலைவர் -உயர்தர மாணவர் ஒன்றியம்) தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.கு.சிதம்பரநாதன் (பீடாதிபதி -தேசிய கல்வியற் கல்லூரி வவுனியா) அவர்களும் சிறப்பு விருந்தினராக கலாநிதி.மங்களேஸ்வரன் (சிரேஸ்ட விரிவுரையாளர் -யாழ் பல்கலைக்கழகம் வவுனியா) மற்றும் உயர்தர மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-














