வவுனியா பொலிசாருக்கு மோட்டார் வண்டி வழங்கும் நிகழ்வு வவுனியா பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் இன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட பொலிஸ்மா அதிபர் திஸ்ஸநாயக்க அவர்களின் தலமையில் நடைபெற்றது
இந் நிகழ்வின் போது 1600 மோட்டார் வண்டிகள் தரிவிக்கப்பட்டு இதில் 200 மோட்டார் வண்டிகள் வவனியா பொளிசாருக்கு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
-பிராந்திய செய்தியாளர்-






