வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் சரிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!(படங்கள்)

566

வவுனியா கண்டி வீதியின் பிரதான வீதியின் அருகில் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் இருந்த பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் போக்குவரத்து சற்று நேரம் தடைப்பட்டது. எனினும் வீதி அதிகாரசபை மற்றும் நகரசபையின் உதவியுடன் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

-பிராந்திய செய்தியாளர்-

1 2 3 4 5 6 7