திருமணப் பந்தத்தில் இணைந்தார் இலங்கை அணித் தலைவர் மத்தியூஸ்!!

656

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஏஞ்சலோ மத்தியூஸ் நேற்று திருமணப் பந்தத்தில் இணைந்தார்.

மத்தியூஸ் மற்றும் ஹசானி சில்வா ஆகிய இருவருக்கும் கொள்ளுபிட்டி சென்.மேரிஸ் தேவாலயத்தில் வெகு சிறப்பாக திருமணம் இடம்பெற்றது.

இவர்களது திருமணத்தின் சாட்சியாளர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

2 1 3 4