டுவிட்டரில் பாவ மன்னிப்பு வழங்குகிறார் போப்!!

1119

pope

வத்திகனில் இருந்தபடியே டுவிட்டர் மூலம் உலக மக்களுக்கு பாவ மன்னிப்பு வழங்க இருக்கிறாராம் போப் ஆண்டவர்.
இதற்கு முன் எந்தவொரு போப் ஆண்டவரும் செய்திடாத ஒன்றை தற்போதைய போப் ஆண்டவரான பிரான்சிஸ் செய்திருக்கிறார்.

அதாவது டுவிட்டர் மூலம் உலக மக்களுக்கு பாவ மன்னிப்பு வழங்க இருக்கிறாராம்.

ரேடியோ, தொலைக்காட்சி போன்று சமூக வலைதளங்கள் மூலமாகவும் மக்களைத் தொடர்பு கொள்ள முடிவதால் பிரார்த்தனைகள் மற்றும் பாவமன்னிப்பு போன்ற நிகழ்ச்சிகளை தவற விடும் மக்களுக்காக இந்தப் புதிய வசதி அறிமுகப் படுத்தப்பட இருப்பதாக வத்திக்கன் செய்தித்தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.