அவுஸ்திரேலியாவின் மிகவும் பலமான நபர்!!

1162

அவுஸ்­தி­ரே­லி­யா வின் மிகவும் பலமான நப­ராக 33 வய­தான தரென் லாங் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தென் மேற்கு சிட்­னி­யி­லுள்ள கம்டென் நகரைச் சேர்ந்த அவர் இந்த வருடம் நோர்­வேயில் இடம்­பெற­வுள்ள உலகின் பல­மான மனி­தனை தெரிவு செய்­வ­தற்­கான போட்­டியில் அவு ஸ்­தி­ரே­லி­யாவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் வகையில் கலந்துகொள்­ள­வுள்ளார். மேற்­படி போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா பங்கேற்­பது இதுவே முதல் தட­வை­யாகும்.

லாங். 300 கிலோ­கிராம் நிறையை தூக்­கி­யதன் மூலம் மேற்­படி அவுஸ்­தி­ரே­லி­யா வின் மிகவும் பலமான நபர் என்ற பெய ரைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

A1 A2