மலைப்பாம்புடன் நட்புடன் பழகும் 2 வயதுச் சிறுமி!!(படங்கள்)

414

பிரித்­தா­னிய மேற்கு யோர்க் ஷியரைச் சேர்ந்த 2 வயது சிறு­மி­யொ­ருவர் உயி­ரா­பத்து விளை­விக்கக் கூடிய 15 அடி நீள­மான மலைப்­பாம்­புடன் எது­வித அச்­ச­மு­மின்றி பழகி வரு­கிறார்.

அலிஷா மே கொவன் என்ற மேற்­படி சிறு­மியின் பெற்றோர் தமது வீட்டில் 19 பாம்­பு­களை செல்லப்பி­ரா­ணி­க­ளாக வளர்த்து வரு­கின்­றனர். 182 இறாத்தல் நிறை­யு­டைய மேற்­படி 8 வய­தான மலைப் பாம்பு அந்த குடும்­பத்தில் ஒரு அங்­க­மாக மாறி­யுள்­ளது.

அலிஷா அந்த மலைப் பாம்பை சாது­வான செல்­லப்­பி­ரா­ணியைப் போன்று பாவித்து கட்டியணைத்து முத்­த­மி­டு­வதை வழக்­க­மாகக் கொண்­டுள்ளார்.

காடு­களில் இந்த வகை மலைப்­பாம்­புகள் பன்­றிகள், மான்கள் மற்றும் ஏனைய பிராணிகளை முழுமையாக விழுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5