ஆணுறுப்பால் நுழைந்து மூட்டு வரை கிழித்துச் சென்ற கம்பி : மட்டக்களப்பு இளைஞனுக்கு சவுதியில் நடந்த கொடூரம்!!

753

Batti

சவுதி அரேபியேவின் ரியாத் நகரில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பு இளைஞனுக்கு நேர்ந்த கதியே இது. கட்டட வேலை செய்து கொண்டிருந்த போது தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயத்துக்கு ஆளாகி உள்ளார்.

குறித்த இளைஞனின் ஆணுறுப்பு வழியாக நுழைந்த கம்பி அவரின் தோள் மூட்டுவரை கிழித்துச் சென்றுள்ளது. இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.