வவுனியாவில் “1 Minute” குறும்படம் வெளியீடு!!(காணொளி)

983

1 Min

வவுனியா கலைஞன் புவிகரன் இயக்கத்தில் 1 Minute என்ற குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் வெளியிடப்பட்டுள்ள இக் குறும்படம் சமூகத்திற்கு சிறந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

இயக்கம் – புவிகரன்
நடிகர்கள்- புவிகரன்,ஹரிணி,நகுலன்,அன்ரனி ரெக்க்ஷன், மோகன் லக்சன், சுரேன்
ஒளிப்பதிவு – கார்த்திக் விஜயரத்தினம்
படத்தொகுப்பு – P.லதீப்
இசை- A.J.ஜெல்சின்