கைபேசிகளுக்கான பயர்பொக்ஸ் இயங்குதளம்(OS) அறிமுகம்!!

888

firefox os

Mozilla நிறுவனம் தான் அறிவித்தபடி கைபேசிகளுக்கான பயர்பொக்ஸ் இயங்குதளத்தை (Operating System) கொண்டு வந்துள்ளது.
முதன் முறையாக ஸ்பெயின் நாட்டில் பயர்பொக்ஸ் இயங்குதளங்கள் கொண்ட கைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்த கைபேசிகளை வெளியிட Mozilla நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் கூடிய விரைவில் அனைவரும் உபயோப்படுத்தும் சூழ்நிலை உருவாகும் என்றும் Mozilla அறிவித்துள்ளது.