நேற்று 17/07/2015 வெள்ளிகிழமை வடமாகாண சபைஉறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்களினால் உதவி வறிய மாணவர்கள் மற்றும் சிறுதொழில் முயர்சியாளர்களுக்கான உதவி வழங்கப்பட்டது.
வவுனியாவில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் மற்றும் வறிய குடும்பங்களை சேர்த்த மமாணவர்களுக்கென ஒரு தொகுதி துவிசக்கர வண்டிகள் வழங்கி வைக்கபட்டது .
மேற்படி நிகழ்வானது வவுனியாவில் உள்ள வட மாகாணசபை உறுப்பினர் தியாகராஜாவின் அலுவலகத்தில் இடம்பெற்றது .