மலவாயிலில் இருந்து ஒரு கிலோ தங்கம் மீட்பு!!

584

Malavaai

மலவாயிலில் மறைத்து ஒரு கிலோ கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசாத் இந்திக்க என்ற 49 வயதுடைய நபரே கைது திருச்சி சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கத்தின் இந்திய பெறுமதி 28.19 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.