ஓடும் காரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்ற பெண்!!(காணொளி)

695

Baby

கருவுற்றிருந்த பெண்ணிற்கு வலி எடுத்தமையினால் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் சென்ற வழியில் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

ஜோசியா பெட்டிஜோஹ்ன் என்பவரின் மனைவியே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்திருந்த நிலையில் அவரே வீடியோ பதிவு செய்துள்ளார்.

டெக்ஸாஸின் ஹோஸ்டனிலுள்ள மகப்பேறு வைத்திசாலைக்கு அழைத்துச் சென்ற வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.