
இன்று 23.07.2015 மாலை வவுனியா மன்னார் வீதி, பட்டாணிச்சூரில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் வன்னி மாவட்டத்திற்கான தலைமைக் காரியாலயம் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான இராசதுரை செல்வராணி மற்றும் கட்சி உறுப்பினர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இங்கு வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி இணைக்கப்பட்டுள்ளது.
-பிராந்திய செய்தியாளர்-





