யாழில் மோட்டார் குண்டு மீட்பு!!(படங்கள்)

551

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – சங்கத்தானை பிரதேசத்திலுள்ள சிறு வீதியில் புதைந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் இன்று பிற்பகலில் மீட்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குண்டை செயலிழக்கச் செய்வதற்கு குண்டு செயலிழக்கும் பிரிவினரை நாடியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசமாக குறித்த பிரதேசம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

B1 B2