வவுனியாவில் நடைபெற்ற சைக்கிள் ஒட்டப்போட்டி!!(படங்கள்)

742

வவுனியா கல்மடு சரஸ்வதி சனசமூக நிலையத்தினரின் ஒழுங்கமைப்பில் 60 மைல் தூர சைக்கிள் ஓட்டப்போட்டி இன்று(26.07.2015) காலை நடைபெற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் இப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பற்றினர்.

மாங்குளம் மற்றும் வவுனியா நகருக்கும் இடையிலான ஏ 9 வீதியில் இச் சைக்கிள் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

-பிராந்திய செய்தியாளர்-

20150726_093818 20150726_093819 20150726_093825 20150726_094302 P1180216 P1180218 P1180219 P1180220