உல­கி­லேயே மிகவும் பெரிய விமானம்!!

395

408710394_dd6699ba41

உல­கி­லேயே மிகவும் பெரிய விமா­ன­மா­னது எதிர்­வரும் 2016 ஆம் ஆண்டில் அறி­மு­கப்­ப­டுத்தி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.இறக்­கை­க­ளுக்­கி­டையே சுமார் 365 அடி அக­லத்தைக் கொண்ட இந்த விமா­னத்­திற்கு ஸ்ராதோலான்ச் கரியர் என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

தற்­போது அந்த விமானம் அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள மொஜவ் எயார் அன்ட் ஸ்பேஸ்போர்ட் தளத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. ஆறு 747 வகை இயந்­தி­ரங்­களைக் கொண்ட மேற்­படி விமா­னத்தின் நிறை 1,200,000 இறாத்­த­லாகும்.

அது பூமிக்கு மேலாக 180 கிலோ­மீற்றர் தொடக்கம் 2000 கிலோ­மீற்றர் வரை­யான உய­ரத்தில் பய­ணிக்கக் கூடி­ய­தாகும்.இந்த விமா­னத்தை எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டில் பொதுப் பாவனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.