ராஜஸ்தானில் பிடிபட்ட மனிதவடிவிலான சிறிய உயிரினம்!!

359

Alein-found-in-rajastan

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பாவடி கிராமத்தில் கிராமத்தினர் தண்ணீருக்காக குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மனித உருவம் கொண்ட உயிரினம் ஒன்று பூமிக்கு அடியில் இருந்து உள்ளது. ஆனால் இது மிக சிறிய அளவில் இருந்து உள்ளது.

தற்போது இந்த படங்கள் ஆன் லைனில் வைரலாக பரவி வருகிறது. இந்த உயிரினம் மனிதவடிவில் உள்ளது. ஆனால் மிக சிறிய உருவில் உள்ளது.
கட்டை விரல் இன்றி 4 விரல்களுடன் கைகள் உள்ளது ஊர்வன போன்று உள்ளது.

https://youtu.be/L6iHJd1L7LY