
ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் குறும்படங்களுக்காக புதிய Youtube Channel ஒன்றை தொடங்கியிருந்தார். தற்போது இவரை போலவே கமலின் மகள் ஸ்ருதிஹாசன் Isidro என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் மூலம் குறும்படங்கள், Music வீடியோஸ், Animation படங்கள் ஆகியவற்றை தயாரிக்கவுள்ளாராம்.இந்நிறுவனம் பற்றி கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளாராம்.
நிறுவனம் ஆரம்பிப்பது பெரிதல்ல, எந்த மாதிரியான படைப்புகளை தருகிறோம் என்பதுதான் முக்கியம் என அப்பா ஆலோசனை சொன்னதாக ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.





