இப்படியும் ஒரு தேர்தல் பிரசாரம்!!

641

tamil-news-virakesari

மாத்தறை, தெவிநுவர பகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், எண், மற்றும் புள்ளடி அடையாளங்களை நபர் ஒருவர் சிகை அலங்காரம் செய்துள்ளார்.

ஜி.தரங்கய (33) எனும் நபரே இவ்வாறு ரூபா 800 செலவு செய்து சிகை அலங்காரம் செய்துள்ளார்.