லோரன்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ள ஜோதிகா!!

535

Jyothika_EPS

ஜோதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரை உலகிற்கு வந்துள்ளார்.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற மீண்டும் நடிக்கும் ஆசை வந்து விட்டதாம்.

இதனால்,லோரன்ஸ் இயக்கும் நாகா படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ஜோதிகாவை, லாரன்ஸ் அனுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவர் இப்படத்திற்காக பெரிய தொகை ஒன்றை சம்பளமாக கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.