கனடா மக்களுக்கு மனம் நெகிழ்ந்து நன்றி கூறிய சிவகார்த்திகேயன்!!

473

siva-karthikeyan-photos-images-23851

நடித்த சில படங்களிலேயே உச்சத்திற்கு சென்றவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அட்லீயின் உதவி இயக்குனர் இயக்கும் ஒரு பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் கனடா சென்றுள்ளார்.

அங்கு இவருக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது .இதனால், மனம் நெகிழ்ந்த சிவகார்த்திகேயன் தன் டுவிட்டர் பக்கத்தில் தன் நன்றியை கனடா மக்களுக்கு தெரிவித்துள்ளார்.