பரந்தன் கரடிப்போக்கு சந்திக்கிடையில் கோர விபத்து!!(காணொளி, படங்கள்) August 12, 2015 1311 இன்று (12.08)மாலை கிளிநொச்சி-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கரடிப்போக்குக்கிடையில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் முன்னால் லொறியும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் லொறியானது நடு வீதியில் பற்றி எரிந்தது.