17ம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு!!

541

Closed

2015 பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தினமான ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.