எரி­மலை உச்­சியில் திரு­மணம்!!

331

wedding_4ஜோடி­யொன்று ஹவா­யி­லுள்ள எரி­ம­லை­யொன்றின் உச்­சியில் திரு­மண பந்­தத்தில் இணைந்து புதுமை படைத்­துள்­ளது.

மைக் மற்றும் நிகொலி என்ற மேற்­படி ஜோடி உலங்­கு­வா­னூர்தி மூலம் 2,500 அடி உய­ர­மான எரி­மலை உச்­சியை சென்­ற­டைந்­துள்­ளது.

இந்தத் திரு­ம­ணத்­திற்­கான அனு­ச­ர­ணையை ரி.சி.எல். நிறு­வன தொலைக்­காட்சி நிகழ்ச்சியொன்று வழங்கியிருந்தது.