வவுனியா மாவட்டத்தில் பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று14.08.2015 வெள்ளிகிழமையன்று வவுனியா வடக்கு பெரியகுளம் ,நெடுங்கேணி மற்றும் கற்குளம் ,செட்டிகுளம் மெனிக்பாம் ஆகிய பிரதேசங்களில் இறுதிகட்ட பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றன .
வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் வவுனியா வடக்கு செட்டிகுளம் மற்றும் வவுனியா நகர இணைப்பாளர்கள் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பெண்கள் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளது பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .