தூக்கில் தொங்கி இளைஞர் ஒருவர் தற்கொலை!!

617

Hang

புத்தள பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இளைஞனின் சடலம் சிறிகல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
புத்தள பொலிஸார் மேலதக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.