நடிகை தபுவுக்கும் அந்த ஆசை வந்துவிட்டதாம்!!

247

Tabu

வயது 40ஐ தாண்டிய பிறகு பல பெண்களுக்கு திருமணம் செய்து கொள்ளத் தோன்றாது.

காதல் தேசம் புகழ் இந்தி நடிகை தபுவுக்கு இப்போது வயது 44. திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வெளிப்படையாக சொல்கிறார்.

திருமணம் எப்போது என யார் என்னிடம் கேட்டாலும் எனக்கும் திருமணம் செய்து குழந்தைகள், ஒரு குடும்பம் என்று இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. வெளிநாடுகளுக்கு போய் செட்டிலாகும் எண்ணம் சுத்தமாக இல்லை.

மும்பைக்கு பழக்கப்பட்ட பிறகு வேறு எங்கும் என்னால் தங்க முடியாது. இன்னும் வயது அதிகமாகி விட்டால் திருமணம் நடப்பது கஷ்டம் என்று அவருக்கு புரிந்து விட்டதோ என்று பொலிவுட்டில் கிசு கிசுக்கின்றனர்.

எந்த தொழில் அதிபர் சிக்க போகிறாரோ என்று பொலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.