யாழ். மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதி முடிவுகள்!!

553

Jaffna

 

இலங்கை தமிழரசுக் கட்சி – 12678 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1920 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி – 1187 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 1050 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1858 வாக்குகள்

மக்கள் விடுதலை முன்னணி – 5 வாக்குகள்