
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின், வன்னித் தேர்தல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன.
வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக 4 பேர் நாடாளுமன்றத்திற்கு த் தெரிவாகியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் (மொத்த வாக்குகள்-89 886 (54.55%) 4 ஆசனங்கள்
1. சாள்ஸ் நிமலநாதன் 34 620 வாக்குகள்
2. செல்வம் அடைக்கலநாதன் 26 397 வாக்குகள்
3. சிவசக்தி ஆனந்தன் 25 027 வாக்குகள்
4. வைத்திய கலாநிதி சிவமோகன் 18412
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் (மொத்த வாக்குகள் – 39513 (23.98%) 1 ஆசனம்
5. ரிசாட் பதுயுதீன் 26 291 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் (மொத்த வாக்குகள் -20965 (12.72%) 1 ஆசனம்
6.கே.கே.மஸ்தான் 7298 வாக்குகள்





