எகிப்தில் குண்டுவெடிப்பு : 6 பேர் பலி!!

463

Car-Bomb-Blastஎகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பாதுகாப்பு நிறைந்த தேசிய பாதுகாப்பு கட்டிடம் அருகே அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தது.

தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்ற முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுவெடிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.