வவுனியா பண்டாரிக்குளம் குளக்கட்டு வீதி வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி நடராஜாவால் புனரமைப்பு!!(படங்கள்)
819
வடமாகாணசபை உறுப்பினர் திரு எம்.பி.நடராஜா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 14 கிராம மக்களின் பிரதான பாதையாக பயன்படுத்தப்படுகின்ற வவுனியா பண்டாரிக்குளம் குளக்கட்டு வீதியை அகலமாக்கும் பணி இன்று(22.08.2015) நடைபெற்று வருகின்றது.